கமல சாய் பாபா கோயிலில் 21ம் ஆண்டு விழா: சிறப்பு வழிபாடு
ADDED :838 days ago
புதுச்சேரி: பிள்ளை சாவடி ஸ்ரீ கமல சாய் பாபா கோயிலில் 21 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிள்ளை சாவடி ஸ்ரீ கமல சாய் பாபா கோயிலில் இன்று வியாழக்கிழமை மற்றும் 21ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பாபாவுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு தங்க கவசத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.