உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குரு பூர்ணிமா பூஜை

நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குரு பூர்ணிமா பூஜை

பெரியகுளம்: நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குரு பூர்ணிமா பூஜை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு அகண்ட ஹரே ராம நாம கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை சிறப்பு பூஜை சுவாமிஜி திருப்பாதைக்கு அபிஷேகம் திருத்தேரில் திருப்பாதகை புறப்பாடு நடந்தது குரு மகிமை குறித்து கிருஷ்ண சைத்தன்யதாஸ் பேசினார்.‌அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !