பரவை முத்துநாயகியம்மன் கோயில் புரட்டாசி விழா!
ADDED :4838 days ago
மதுரை: பரவை முத்துநாயகியம்மன் கோயில் புரட்டாசி விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவில் ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.