உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை:  பொன்னைய ராஜபுரம் ஏ .கே .எஸ் .நகர்  ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தங்கக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் மூலவர் சௌடேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !