கலியுக பரசக்தி கோயில் அம்மன் வீதி உலா
ADDED :853 days ago
புதுச்சேரி உருளையன்பேட்டை ஸ்ரீ கலியுக பராசக்தி கோயிலில் குருபூஜை முன்னிட்டு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியை முன்னால் சபாநாயகர் சிவகொழுந்து துவக்கி வைத்தார்.