உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

கோவை ; புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்ப வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிற்ப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது.  மூலவர் அம்மன் சிற்ப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !