தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :802 days ago
மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இன்று 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.