/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை; சிறப்பு அலங்காரத்தில் பராசக்தியம்மன்
அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை; சிறப்பு அலங்காரத்தில் பராசக்தியம்மன்
ADDED :831 days ago
திருவண்ணாமலை ; ஆடி மாத 3ம் வெள்ளியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் வழிபட்டனர். பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.