உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலை கோவிலில் தாமரை மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவர்

அண்ணாமலை கோவிலில் தாமரை மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவர்

பழநி, மதனபுரம் அண்ணாமலை சமேத உண்ணாமுலை நாயகி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தாமரை அலங்காரத்தில் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !