பிரதோஷத்தில் எத்தனை வகைகள் உள்ளன?
ADDED :808 days ago
* தினமும் மாலையில் நித்ய பிரதோஷம்
* வளர்பிறை திரயோதசியன்று பட்ச பிரதோஷம்
* தேய்பிறை திரயோதசியன்று மாத பிரதோஷம்
* தேய்பிறை திரயோதசி, சனிக்கிழமை சேர்ந்து வந்தால் மகா பிரதோஷம்.
* ஊழிக்காலம் எனப்படும் யுகத்தின் முடிவில் வருவது பிரளய பிரதோஷம். இதை நாம் காண முடியாது. இதில் சிறப்பானது மகாபிரதோஷம்.