தன்னைத் தானே புகழ்ந்தால் என்ன நடக்கும்?
ADDED :807 days ago
தற்புகழ்ச்சியால் சுயசிந்தனையை இழப்பீர்கள். அவரைச் சுற்றி பொய்யான மனிதர்கள் மட்டுமே இருப்பர்.