பிறந்தால் மட்டும் போதுமா?
ADDED :930 days ago
வயிற்றில் பிறந்தால் மட்டும் ஒருவன் புத்திரனாகி விட முடியாது. அதற்கான தகுதியைப் பெற வாழும் காலத்தில் பெற்றோரை ஆதரிப்பதும், இறப்புக்கு பின் பிதுர்கடன் செய்வதும் அவசியம். ‘‘தன் முன்னோருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கருதுபவன் புத்தியை இழந்த மூடன்’’ என கடோபநிஷதத்தில் எமதர்மன் தெரிவித்துள்ளார்.