பஞ்சம் நீங்கியது
ADDED :929 days ago
அரேபியாவில் பஞ்சம் ஏற்பட்டதால் பலரும் உயிர் இழந்தனர். இந்நேரத்தில் நபிகள் நாயகம் அனைவருக்கும் உதவி செய்தார். தன் மனைவி கதீஜா கொடுத்த செல்வங்களை இதற்காக செலவிட்டார். இதனால் பஞ்சத்தின் கொடுமையில் இருந்து மக்கள் மீண்டார்கள்.