குடும்பத்துக்காக செலவழியுங்கள்
ADDED :1070 days ago
குடும்ப வருமானம் பெருகுவற்கு வழிகாட்டுகிறார் நாயகம். யார் ஒருவர் முகரம் மாதம் பத்தாம் நாளில் குடும்பத்துக்காக தாராளமாக செலவிடுகிறாரோ, அவருக்கு இறைவன் ஆண்டு முழுவதும் அளவற்ற வருமானத்தை வழங்குவார். வரும் முகரம் மாதத்துக்குள் நீங்கள் நன்றாக உழைத்து நிறைய பணம் சேர்த்து குடும்பத்துக்காக செலவழியுங்கள். அடுத்த ஆண்டு முகரம் வரை அளவற்ற செல்வத்தை இறையருளால் கிடைக்கப் பெறுவீர்கள்.