உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளுக்கு ஒரு கோடி நன்கொடை வழங்கிய பக்தர்

திருப்பதி பெருமாளுக்கு ஒரு கோடி நன்கொடை வழங்கிய பக்தர்

திருப்பதி; திருப்பதியில் நேற்று 8 ம்தேதி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா எம்.டி & சி.இ.ஓ ஸ்ரீ மடம் வெங்கட ராவ் மற்றும் ஹைதராபாத் மண்டல தலைவர் தாரா சிங் நாயக் ஆகியோர் தரிசனம் செய்தனர். அவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரணதானம் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய்க்கான டிடியை திருமலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஏவி தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !