உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சங்கர மடத்தில் அசாம் முதல்வர் தரிசனம்

காஞ்சி சங்கர மடத்தில் அசாம் முதல்வர் தரிசனம்

காஞ்சிபுரம்; அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நேற்று மாலை காஞ்சிபுரம் வருகை தந்தார். சங்கர மடத்திற்கு சென்ற அவர், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுஷ்டானத்தில் தரிசனம் செய்தார். மடத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7:15 மணிக்கு காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் சார்பில் அவருக்கு, மரியாதை செய்யப்பட்டது. பின், சென்னை புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !