உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலில் சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் சுவாமி தரிசனம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் சுவாமி தரிசனம்

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் சுவாமி தரிசனம் செய்தார். சென்னையில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு, சந்திரயான் - 3 திட்ட இயங்குனர் வீரமுத்துவேல் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !