உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மீனாட்சி கோயில் நிலம் மீட்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மீனாட்சி கோயில் நிலம் மீட்பு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூலவர்களுக்கு சொந்தமான இடம் நிலையூரில் 7 ஏக்கர் 16 சென்ட் உள்ளது. இந்த இடத்தை அளவீடு செய்து கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. கோயில் இணைகமிஷனர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !