சிரகிரி எனும் சென்னிமலையில்.. ஒன்று பட்ட இந்துக்கள்.. எழுந்தது புரட்சி
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பெயர் மாற்றம் செய்வதாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சரித்திரம் போற்றும் முருகன் கோயில்...
இவ்வூர் முருகன் சிரகிரி வேலவன் என்று புகழப்படுகிறார்!
சிரகிரி --சிர என்றால் சிரசு---சென்னியைக்குறிக்கிறது
கிரி என்றால் மலை!
இதுவே சென்னிமலை என்று அழைக்கப்படுகிறது!
வழக்கம்போல்
இங்கும் பேத்து மாத்து வேலையில்
இறங்கியுள்ளது!
இது கிறித்துவர்கள் மலையாம்!
கல்வாரி மலையாம்!
பெயரை மாற்றி மலையையே
ஆக்கிரமிப்பும் செய்ய முயல்கிறார்கள்!
பின்னர் நமது கோயில் திருவிழாக்களை
நமது பாரம்பரிய முறைப்படி நடத்த
விடமாட்டார்கள்!
காவல்துறை இதற்கு ஆதரவாக நிற்கும்!
இதை இப்படியே வளரவிடலாமா?
சனாதன ஒழிப்பு அரசின் ஆதரவோடு
மிக நன்றாக திட்டமிடுதலோடு
ஒவ்வொரு விதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது!
இதை எதிர்த்து இன்று சென்னிமலையில் இந்துமுன்னணி
ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது!
நாம் முழுமனதுடன் அங்கு சென்று களத்தில் நிற்கவேண்டும் என நினைத்தாலும் கூட
உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை!
நம் மனம் முழுவதும் இப்பொழுது சென்னிமலையில் தான்!
அன்னை மா காளி பார்த்துவிட்டாள்
ஆஹா...என எழுந்தது பார் புரட்சி!
ஆஹா... இந்துக்கள் ஒன்று பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!