/
கோயில்கள் செய்திகள் / 200 பவுன் நகை, 45லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அறம் வளர்நாயகி அருள்பாலிப்பு
200 பவுன் நகை, 45லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அறம் வளர்நாயகி அருள்பாலிப்பு
ADDED :761 days ago
திருவண்ணாமலை; ஆரணியில் அறம் வளர்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று 200 பவுன் நகை, மற்றும் 45லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.