ஷரிகா சக்கரீஷ்வரர் கோயில் (ஹரி பர்பட்)
ADDED :4842 days ago
இது ஸ்ரீநகரின் சிறுகுன்று. ஹரி பர்பட் நிறைய கோயில்களை கொண்டது. இதில் மிக பிரபலமான முக்கிய கோயில் தேவி ஷரிகா. இந்த தலமே காஷ்மீரின் தலைமை தலமாக கொண்டது. இது சித்த பீடம் அல்லது சக்தி பீடம் என்றழைக்கப்படுகிறது. நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தை ஆளும் அன்னையாக இங்கு சூரிய சக்தியின் ஏழு கூறுகள், ஏழு உலகம், ஏழு நிறமுடைய வெளிச்சம், ஏழு வேதங்களின் ரிஷி. இந்த சக்திகளை இங்கே சூரிய சக்தி என்று குறிப்பிடுகின்றனர்.