உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரகுநாத்ஜி கோயில் (ஜம்மு)

ரகுநாத்ஜி கோயில் (ஜம்மு)

இவை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. கோயிலின் உள் சுவர் மூன்று பக்கங்களிலும் தங்க தகடினால் மூடப்பட்டது மற்றும் தங்கமூலாமால் உட்புற வடிவமைப்புகள் அமையப்பட்டிருக்கிறது. இங்கே சாளிக்கிராமத்தால் ஆன சிலைகளை காணலாம். இந்த கோயிலில் ராமாயண தொடர்புடைய எங்கும் காண இயலாத அரிய பல்வேறு ஆண் தெய்வம் மற்றும் பெண் தெய்வங்களை காணலாம். இந்த கோயிலில் ஏழு சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு சன்னதிகளுக்கும் தனிதனித் கோபுரங்கள் அமைந்துள்ளன. விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ராமர் சன்னதி இங்கு முக்கியமானதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !