உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையாருக்கு அரோகரா..; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

அண்ணாமலையாருக்கு அரோகரா..; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது. இதில் தங்க கொடிமரத்தில் கீர்த்தி வாசன் குருக்கள் கொடியேற்றினார். ஏராளமான பக்தர்கள் தங்க கொடிமரம் முன் வழிபட்டனர்.  கார்த்திகை தீபத் திருவிழா பத்தாவது நாளான வரும் 26ம் தேதி,  2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !