உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. துடியலூர் அருகே ஜெங்கம நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு உள்ள சொர்ண கால பைரவர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !