திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
ADDED :681 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மகா வராஹி வழிபாட்டு மன்றத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமானது. பின்பு சுமங்கலி பூஜை, லலிதா சஹஸ்ரநாமம் பூஜை முடிந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.