உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி சிறப்பு அபிஷேகம்

கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி சிறப்பு அபிஷேகம்

கோவை; எஸ். புரம் வின்செட் காலனி உழவர் சந்தை அருகே இருக்கும் ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !