திருப்பதி தர்மகிரியில் வால்மீகி ராமாயணம் முழுமையாக பாராயணம்
ADDED :710 days ago
திருப்பதி ;திருமலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, தர்மகிரியில் வேத விஞ் ஞான பீடத்தில் வால்மீகி ராமாயணம் முழுமையாக பாராயணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வேதபண்டிதர்கள் சேர்ந்து ராமாயணம் முழுமையாக பாராயணம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்திருந்தது.