ராமேஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :5062 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பழைய போலீஸ் லைன் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள், ஆக.,27ம் தேதி துவங்கின. நேற்று காலை சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க காலை 10.15 மணிக்கு, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான மக்கள் பங்கேற்றனர்.