குழந்தை இல்லாவிட்டால் தெய்வத்தை மானசீகமாக தத்து எடுக்கலாமா?
ADDED :641 days ago
தத்து எடுப்பது தம்பதியரின் தனிப்பட்ட விஷயம். இஷ்ட தெய்வத்தின் மீது பக்தி செலுத்துங்கள்.