வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி பூஜை; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :758 days ago
நத்தம், நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வராகி அம்மன் சன்னதியில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பிரசாதம் வழங்கபட்டது.