சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED :918 days ago
கோவை; ராம் நகர் சித்தி விநாயகர் கோவிலில் பங்குனி சதுர்த்தி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.