/
கோயில்கள் செய்திகள் / வைகாசி வளர்பிறை பிரதோஷம்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
வைகாசி வளர்பிறை பிரதோஷம்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
ADDED :857 days ago
கோவை; மதுக்கரை பகுதியில் மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டும் மழையிலும், மலை மேல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.