காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சிவலிங்கம், நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :510 days ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது.
* நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது.
* விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது.