உள்ளூர் செய்திகள்

கோயில் விழா!

சாயல்குடி:கடலாடி அருகே அரியநாதபுரத்தில் நொண்டி கருப்பணசாமி கோயில் ஐப்பசி விழா நடந்தது. சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !