இன்றைய சிறப்பு!
ADDED :4709 days ago
கார்த்திகை 1 (நவ. 16): மாதப்பிறப்பு, சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள், மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு, கரிநாள், ஹிஜிரி வருடப்பிறப்பு, மொகரம் மாதப்பிறப்பு, லட்சுமி பூஜை செய்தல் சிறப்பைத்தரும்.