உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்!

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்!

பரமக்குடி:  கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பரமக்குடி  தரைப்பாலம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில், காலை 9 மணிக்கு அபிஷேகம் நடந்தது.  மதியம் 12க்கு, சுப்பிரமணிய சுவாமி, மாப்பிள்ளை அழைப்பு, 12.30க்கு, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது.  பாரதிநகர் செல்வக்குமரன் ஆலயத்தில், முருகன் வெள்ளி கவசத்தில், தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை, திருச்செந்தில் ஆண்டவர் திருப்புகழ் சபையினர் செய்திருந்தனர்.

* ராமநாதபுரத்தில் குண்டுக்கரை முருகன், வழிவிடு முருகன்கோயிலில், முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !