உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் விசாக சிறப்பு பூக்கோலம்

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் விசாக சிறப்பு பூக்கோலம்

கேரளா; கேரளாவில் ஓணம் பண்டிகை, வரும் 14, 15, 16 தேதிகளின் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பத்து நாட்கள் பூக்கோலம் போடுவது வழக்கம். இந்த நிலையில் கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வளாகத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு விசாகம் நாளான இன்று சிறப்பு பூக்கோலம் போடப்பட்டது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !