தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் துர்காஷ்டமி பூஜை
ADDED :459 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் துர்காஷ்டமி பூஜை நடந்தது. கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சண்டிகா துர்கா பரமேஸ்வரிக்கு அபிஷேகங்கள் முடிந்து சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். எஸ்.ஆர்.வி.நகர் கொல்கத்தா காளியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கான வழங்கப்பட்டது.