உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி அம்மன் கோவில் ஆண்டு விழா

அவிநாசி அம்மன் கோவில் ஆண்டு விழா

அவிநாசி, ராயம்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலில், 7ம் ஆண்டு விழா மற்றும் புரட்டாசி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், உற்சவம் நடைபெற்றது. பின், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !