ஒருவரது வாழ்க்கையில் சூரிய சந்திரனின் பங்களிப்பு என்ன?
ADDED :385 days ago
சூரியன் தந்தையையும் சந்திரன் தாயையும் தரும் கிரகங்கள் ஆவார்கள். நாம் சாப்பிடும் உணவுகளில் சூரியன் புரதச்சத்தையும், சந்திரன் சுவையையும் தருகிறார்கள். நமது மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும்போது சூரியகலை எனும் வலதுநாசியும், வெளியே விடும்போது சந்திரகலை எனும் இடது நாசியும் செயல்படுத்துகின்றன. பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் ஒளி தருகிறார்கள். மொத்தத்தில் இருவரும் நம் வாழ்வின் அடித்தளமாகவுள்ளார்கள்.