மாடத்தில் இருந்து மருந்துக்காக துளசி இலையை பறிக்கலாமா?
ADDED :385 days ago
அது வழிபாட்டுக்கு உரியது. அதனால் வேறு துளசி செடியில் பறிக்கலாம்.