உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமுநாச்சியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

மாமுநாச்சியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

சாயல்குடி: சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமுநாச்சியம்மன் கோயிலில் மலநல்லிணக்க பூக்குழி விழா நடந்தது. இந்து, முஸ்லிம் பக்தர்கள் ஏராளமானோர், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊராட்சி தலைவர்கள் அருணாச்சலம்(பெரியகுளம்), காதர் சம்சு(ஒப்பிலான்), கடுகுசந்தை ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம் உட்பட ஏராளமனோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !