ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகளின் 107வது ஜெயந்தி மஹோற்சவம்
ADDED :321 days ago
சென்னை ; ஆர்.ஏ.புரத்தில் ஸ்ரீவித்யாதீர்த்தா பவுண்டேஷன் சார்பில், ஜகத்குரு ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகளின் 107வது ஜெயந்தி மஹோற்சவம் நடந்தது. இதில், பண்டிதரும் சமஸ்கிருத பேராசிரியருமான சந்திரசேகர் பட்டிற்கு, ‘ஜகத்குரு ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள்’ விருதைநெரூர் ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.