உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் சொக்கப்பனை எரிப்பு!

ராமேஸ்வரத்தில் சொக்கப்பனை எரிப்பு!

ராமேஸ்வரம்: திருக்கார்த்திகை யொட்டி நேற்று இரவு, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், தங்க ரிஷப வாகனத்தில் கோயில் அனுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். மகா தீபாரதனைக்கு பின் கீழவாசலில் சுவாமி, அம்மன் சன்னதி முன் நிறுத்தியிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !