உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் திருவிளக்கு பூஜை

கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் திருவிளக்கு பூஜை

கோவை; கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு துர்கா - லட்சுமி - சரஸ்வதி என முப்பெரும் தேவியர்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !