திருப்பூர் அய்யப்பன் கோவிலில் வலம்புரி சங்காபிஷேக பூஜை!
ADDED :4708 days ago
திருப்பூர்: திருப்பூர் அய்யப்பன் கோவிலில் 53வது மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலை தந்திரி கண்டரு மோகனரு, 108 வலம்புரி சங்காபிஷேக பூஜையை நேற்று நடத்தினர்.