உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலரைப் பறித்ததும் முகர்ந்து பார்க்கக் கூடாது என்பது ஏன்?

மலரைப் பறித்ததும் முகர்ந்து பார்க்கக் கூடாது என்பது ஏன்?

இறைவனுக்காக வைத்திருக்கும் எந்தப் பொருளையும் இப்படித்தான் கையாள வேண்டும். அபிஷேகப்பொருள், மலர், நைவேத்யம் இப்படி எல்லாமே எந்த வகையிலும் நாம் உபயோகிக்காததாக இருக்க வேண்டும். பூஜை தவிர மற்ற தேவைக்காக பறிக்கப்படும் பூக்களை முகர்ந்து பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !