அம்மனுக்கு சாத்திய புடவையை ஏலத்தில் எடுத்து உடுத்துவது சரியா?
ADDED :4723 days ago
அந்தப் புடவையை அம்மன் பிரசாதமாக ஏற்று அணியலாம். ஏலத்தில் கிடைக்கும் பணம் கோயில் செலவுக்குத் தானே உபயோகிக்கப்படுகிறது.