உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோயிலில் தீர்த்தவாரி!

திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோயிலில் தீர்த்தவாரி!

திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமிகோவில் கார்த்திகை கடைஞாயிறையொட்டி, அங்குள்ள சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !