உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே போகிறது?

உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே போகிறது?

உயிர்களுக்குப் பல பிறவிகள் உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் பாவ, புண்ணியத்திற்கு தகுந்தாற்போல புல், புழு முதலாக மனிதன் வரையில் உடல் நமக்கு கிடைக்கிறது. பாவச் சுமை குறைந்தால் தான் மனிதப்பிறவி கிடைக்கும். அரிதான மனிதப்பிறவி கிடைத்தும் புண்ணியத்தைத் தேடாமல் பாவச் சுமையை அதிகரித்தால் மீண்டும் பூமியில் பிறப்பு உண்டாகும். பாவம் முற்றிலும் நீங்கிவிட்டால் இறைவன் திருவடியில் பேரின்பவாழ்வு பெற்று மகிழலாம். உடலிற்கு மட்டுமே அழிவு உண்டு ஆத்மாவிற்கு அழிவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !